Logo
Logo
Close
  • English
  • தமிழ்
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • எங்களை பற்றி
    • செய்திமடல்கள்
  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு
    • மின் நிலையங்களின் தாக்கம்
    • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) என்றால் என்ன?
    • சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு செயல்பாட்டில் பயன்மிக்க
    • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
    • பிரச்சாரத்தின் கருவிகள் மற்றும் குறிப்புகள்
    • அனல் மின் நிலையம் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு வடிவங்கள்
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
    • புதுப்பிக்கக் கூடிய எரிசக்திக்கு மாறிடுங்கள்
    • இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு
  • இந்தியாவில் அனல் மின் நிலையங்கள்
    • TPP வரைபடம் மற்றும் அடிப்படை விவரங்கள்
  • தேடல்

Search form

Homeஎங்களை பற்றி

எங்களை பற்றி

தெர்மல் வாட்ச் என்பது நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் குடிமக்களின் உரிமையைப் பாதுகாப்பதற்காக 1985 முதல் பணியாற்றி வருகிற ஒரு குடிமக்கள் நுகர்வோர் மற்றும் சிவிக் நடவடிக்கை குழு என்னும், இலாப நோக்கில்லாத, அரசியல் அல்லாத, தொழில்முறை நிறுவனத்தின் ஒரு முயற்சியாகும். வெளிப்படையானத்தன்மை,  பொறுப்பாக்குதல் மற்றும் பங்கேற்பு சார்ந்து முடிவெடுத்தல் உள்ளிட்ட நல்ல ஆட்சியை ஊக்குவிக்க முயற்சித்து வருகிறோம்.

  • அனல்மின் திட்டங்கள் சம்பந்தமாக EIA செயல்முறையில் நிர்வாக மற்றும் சுற்றுச்சூழல் செயல்முறைகள் மற்றும் விதிகள் தொடர்பாக பல்வேறு அம்சங்கள் மீதான தகவல்களை எளிதாக்குவது மற்றும் பரப்புவதன் மூலம் பங்குதாரர்களின் விரிவான பார்வையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் சென்றடைவது.
  • ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் அனல்மின் திட்டங்கள் தொடர்பான தகவல்களை ஊடகக் கருவிகளான – வலைதளம், செய்திமடல் மற்றும் இணைய தளம் ஆகியவற்றைக் கொண்டு பரவச் செய்தல்.
  • EIA செயல்முறையில் பயிற்சி தந்து திறன் உருவாக்கி உள்ளூர் சமுதாயங்கள் மற்றும்  தொண்டு நிறுவனங்களின் ஒரு கட்டமைபினை உருவாக்குவது. அதனால் அவர்களால் நடப்பு TPPகளின்  எதிர்மறைத் தாக்கங்களை கண்காணிக்கவும் மட்டுபடுத்தவும் முடியும் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
  • EIA செயல்முறையில் அரசாங்க நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வெளிப்படையானத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக கட்டயாமாக்கப்பட்ட நடைமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பது.  
  • EIA  செயல்முறையில் சட்டப்பூர்வ, பொருளாதார, மற்றும்  தொழில்நுட்ப அம்சங்களில் பாதிக்கப்படும் சமுதாயங்களுக்கு தொழில்முறை ஆலோசனை வழங்குவது
  • ಕನ್ನಡ
  • English
  • తెలుగు
  • മലയാളം

Download Handbook

You can download Thermal Watch Handbook in Four different languages

 

  • English
  • Kannada
  • Tamil
  • Telugu
  • Hindi

Recent Posts

கடலூர் ITPCL அனல் மின் நிலைய சுற்றுச்சூழல் அனுமதிக்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பற்றிய கருத்துகள்
Namati - Ground Truthing
அனல் அடிப்படைகள்
«Éø Á¢ý¿¢¨ÄÂõ ÌÈ¢ò¾ ¾¸Åø ¨¸§ÂÎ
அனல் மின் நிலையம் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வடிவங்கள்

Contact Info

அலுவலகம்: புதிய எண் #246 (பழைய எண் #277B), டீடீகே சாலை(ஜெ.ஜெ. சாலை), ஆள்வார்பேட்டை சென்னை தமிழ்நாடு 600018 இந்தியா

தொலைபேசி: +91-44-24660387

தொலைநகல்: +91-44-24994458

மின்னஞ்சல்: tpp@cag.org.in

Contact

Drupal development company : Red Crackle
  • Follow:
Log in

or
Login via facebook
Login via twitter